பத்துப்பாட்டு ஐம்பத்தேழு கதைகள்
மு. சுயம்புலிங்கம் ஒரு தமிழக சிறுகதையாசிரியர் மற்றும் கவிஞராவார். தமிழின் வட்டார வழக்கான கரிசல் மொழியில் உள்ள இவரது படைப்புகள் இலக்கிய உலகில் கவனம்பெற்றன. தமிழ் இந்து இதழின் யாதும் ஊரே நிகழ்வில் தமிழ்திரு 2023 விருதினைப் பெற்றார்.





